மனன வசனம்
லூக்கா 12:25
கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
ஜெப குறிப்புகள்
1. மன துக்கமாய் இருக்கிற நேரங்களில் வேதத்தை வாசிக்க
2. வேதத்திலிருந்து மனமகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள
3. அவருடைய சமாதானத்தை நமக்கு வைத்து போயிருக்கிறார். அதைப் பெற்றுக் கொள்ள
4. புத்திக்கெட்டாத சமாதானத்தை வேத வசனத்தினால் பெற்றுக் கொள்ள
5. பேதம் கொடுக்கிற சமாதானத்தை சுதந்தரித்துக் கொள்ள
6. பூரண சமாதானத்தை தேவ வார்த்தையால் பெற்றுக் கொள்ள
7. வேத வார்த்தையினாலே மன ஆறுதலை பெற்றுக்கொள்ள
8. சமாதான பிரபுவின் வார்த்தைகளால் தேற்றப்பட
9. நிறைவான சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள
10. துக்கம் மாறி தேவன் தரும் சமாதானத்தால் நிரப்பப்பட
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
Comments