மனன வசனம்
மத்தேயு 13:23
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.
ஜெப குறிப்புகள்
1. சோர்ந்து போகிற நேரங்களில் தேவ வார்த்தையை தியானிக்க
2. மனிதர்களுடைய ஆறுதலை அல்ல தேவன் தரும் ஆறுதலை நாட
3. தேவ வார்த்தை நம்மை குறிவைத்து சொல்லுகிறதை கேட்க
4. எல்லா சூழ்நிலைகளிலும் ஜெபத்திலே கர்த்தருடைய வார்த்தையை நாட
5. தேவ வார்த்தை தரும் ஆறுதலால் மன அழுத்தங்கள் மாற
6. பெலனற்ற நேரங்களில் தேவ வார்த்தையினால் பலனை பெற்றுக் கொள்ள
7. ஆறுதல் தரும் தேவ வார்த்தையை அனுதினம் வாசிக்க
8. அனுதினம் தேவ வசனங்களை மனனம் செய்ய
9. தேவ வசனம் சிறுமையில் ஆறுதல் என்பதை அனுபவித்து அறிந்து கொள்ள
10. ஆறுதல் அற்றவர்களுக்கு தேவ வார்த்தையை பகிர்ந்து கொள்ள
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
Comentários